எதிர்சொல்லை எடுத்தெழுதுதல்

ஆடவர்பெண்டிர்
அழித்தல்ஆக்கல்
அண்மைதொலைவு, சேய்மை
அரியஎளிய
அடிமைசுதந்திரம்
அடிநுனி
அன்புபகை
அற்றைஇற்û
ஆகும்ஆகாது
அன்பானஅன்பற்ற
அடைத்தல்திறத்தல்
அகம்புறம்
அன்றேஇன்ú
அறப்போர்மறப்போர்
அமைதிஆரவாரம்
அளித்தார்பறித்தார்
அமர்ந்துஎழுந்து
அல்லும்பகலும்
அற்றகுளம்அறாதகுளம்
இன்பம்துன்பம்
இனியஇன்னாத
இழிவுஉயர்வு
இணைபிரி
இடம்வலம்
இளமைமுதுமை
இயற்கைசெயற்கை
இறுதிதொடக்கம்
இன்சொல்புன் சொல், கொடுஞ்செயல்
இம்மைமறுமை
இளமைமுதுமை
இன்னாஇனிய
இல்லைஉண்டு
இழப்புஆதாயம்
இரவுபகல்
உயர்வுதாழ்வு
உறங்குவிழி
உண்மைபொய்மை
உரிமைஅடிமை
உடன்பாடுமாறுபாடு
உற்றுழிவுஉறாவுழி
உள்ளரங்கம்வெளியரங்கம்
உத்தமர்அதமர்
உள்பொருள்வெளிப்பொருள்
ஒற்றமைவேற்றுமை
ஏற்றம்இறக்கம்
நிறைகுû
மலர்தல்கூம்பல், குவிதல்
மிகுதிகுறைவு
முதுகலைஇளங்கலை
தண்மைவெம்மை
வெற்றமைஇழந்தமை
தட்பம்எளிமை
புகழ்ச்சிஇகழ்ச்சி
பிரிந்துசேர்ந்து
பலர்சிலர்
பாவம்புண்ணியம்
பழிபுகழ்
பழமைபுதுமை
பலசில
புதியபழைய
பற்பலசிற்சில
பள்ளம்மேடு
பழம்காய்
புதுமைபழமை
பழம்பாடல்புதுப்பாடல்
பின்னர்முன்னர்
பிரிக்கலாம்சேர்க்கலாம்
பிழைதிருத்தம்
பெருந்தொகைசிறுதொகை
செலவு- வரவு
சோம்பல்- சுறுசுறுப்பு
விழைந்தார்- வெறுத்தார்
சிற்றூர்- பேரூர்
பெருமை- சிறுமை
விருப்பு- வெறுப்பு
வென்று- தோற்று
பெருகி- சுருங்கி
சிற்றாறு- பேராறு
நீதி- அநீதி
எளிது- அரிது
பெரியவர்- சிறியவர்
குழு- தனி
நண்பன்- பகைவன்
கூடி- பிரிந்து
வெற்றி- தோல்வி
வெளியே- உள்ளே
மேலே- கீழே
கேடு- நலம்
முன்- பின்
வேறுபாடு- ஒருமைப்பாடு
தூய்மை- மாசு
சிற்றரசர்பேரரசர்
வளர்ச்சி- தளர்ச்சி
தொன்மை- அண்மை
குடியரசுமுடியரசு
மகிழ்ச்சி- வருத்தம்
மகிழ்ச்சி- துயரம்
பிறந்தார்- மறைந்தார்
மூத்த- இளைய
தொடக்கம்- முடிவு
ஒழுங்காக- ஒழுங்கின்றி
தந்தை- தாய்
மகன்- மகள்
நம்பி- நங்கை
குமரன்- குமரி
தூயன்- வீராங்கனை
கீழைநாடு- மேலை நாடு
எழுச்சி- வீழ்ச்சி
எளிய- அரிய
மற- நினை
தோன்று- மறைய
செய்வோம்- செய்யோம்
முதன்மை- இறுதி
ஓங்கிய- தாழ்ந்த
எட்டிய- எட்டா
நட்பு- பகை
நன்மை- தீமை
செம்மை- கருமை
நண்பர்- பகைவர்
காலை- மாலை
செல்வர்- ஏழை
ஏறி- இறக்கி
வேண்டும்- வேண்டாம்
வாழ்த்தல்- தூற்றல்
சிறியவர்- பெரியவர்
தலைவர்- தொண்டர்
ஒன்று- பல
நீண்ட- குறுகிய
தீது- நன்று
பொய்- மெய்
தவறு- சரி
முடியும்- முடியாத
திண்மம்- நீர்மம்
குழி- மேடு
வளைத்தல்- நிமிர்த்தல்
வடக்கு- தெற்கு
வடநாடு- தென்னாடு
வரவு- செலவு
வாடுதல்- தழைத்தல்
வாழ்வு- தாழ்வ